பொருளாதார மீட்சி தொடர்ந்தாலும் வருமானம், வேலைவாய்ப்பில் பின்னடைவு – இலங்கைக்கு உலக வங்கி எச்சரிக்கை
1 view
இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சிப் பாதையில் பயணித்து, தற்போது நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும், குடும்ப வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் வறுமை நிலை ஆகியவை ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியுடன் ஒப்பிடுகையில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ‘மீட்சியிலிருந்து மாற்றம் வரை’ (From Recovery to Transformation) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இலங்கைக்கான அண்மைய மேம்பாட்டு அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வலுவான தொழில் நடவடிக்கைகள் […]
The post பொருளாதார மீட்சி தொடர்ந்தாலும் வருமானம், வேலைவாய்ப்பில் பின்னடைவு – இலங்கைக்கு உலக வங்கி எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார மீட்சி தொடர்ந்தாலும் வருமானம், வேலைவாய்ப்பில் பின்னடைவு – இலங்கைக்கு உலக வங்கி எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.