சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!
1 view
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம கொறடா அஜித் பி. பெரேரா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் கரியப்பர் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, திலிப் வேதாரச்சி, சமிந்த விஜேசிறி மற்றும் வருண லியனகே ஆகியோர் இணைந்து இந்த நம்பிக்கையில்லாப் […]
The post சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
