மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய தனியார் பஸ்! பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்ன?
1 view
அத்துருகிரிய நகரில் மெட்ரோ (Metro) பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக வீதிப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (8) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக, அத்துருகிரிய பொலிஸார் மோட்டார் வாகனப் பரிசோதகர் ஊடாக குறித்த தனியார் பஸ்ஸைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, பஸ் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதற்குத் தற்காலிக போக்குவரத்துத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய – புறக்கோட்டை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் குறித்த தனியார் பஸ், அத்துருகிரிய பஸ் […]
The post மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய தனியார் பஸ்! பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய தனியார் பஸ்! பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
