தனியார் பஸ்களும் மெட்ரோ சேவையில் இணையுமா? புதிய மாற்றம்!
1 view
தனியார் துறையினரும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு ஒரு வருடத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மெட்ரோ பஸ்களுக்கு சேதம் விளைவிக்கும் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெரும்பாலான […]
The post தனியார் பஸ்களும் மெட்ரோ சேவையில் இணையுமா? புதிய மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் பஸ்களும் மெட்ரோ சேவையில் இணையுமா? புதிய மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
