ஷிரந்தியின் கண்ணில் ஒட்டப்பட்ட பிளாஸ்டர் – மருத்துவமனையில் இன்று வெளியாகுமா உண்மை நிலை?
1 view
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (9) கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக நேற்று (8) அவர் சிறைச்சாலை விசேட மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டார். இதன்போது வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைய, தேசிய கண் மருத்துவமனையின் விசேட மருத்துவரிடம் அவரை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்சவை, எதிர்வரும் 13ஆம் […]
The post ஷிரந்தியின் கண்ணில் ஒட்டப்பட்ட பிளாஸ்டர் – மருத்துவமனையில் இன்று வெளியாகுமா உண்மை நிலை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஷிரந்தியின் கண்ணில் ஒட்டப்பட்ட பிளாஸ்டர் – மருத்துவமனையில் இன்று வெளியாகுமா உண்மை நிலை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.