யாழ். மக்களை அச்சுறுத்தும் கும்பல்; இரவுவேளைகளில் நடக்கும் பயங்கரம்
1 view
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் சிலர் ஒன்றுகூடி போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுடன், சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கும் இடையூறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் செலுத்துதல், கூச்சலிடுதல், வீதியில் பயணிப்பவர்களை வழிமறித்தல், […]
The post யாழ். மக்களை அச்சுறுத்தும் கும்பல்; இரவுவேளைகளில் நடக்கும் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மக்களை அச்சுறுத்தும் கும்பல்; இரவுவேளைகளில் நடக்கும் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
