வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளருக்கு இடமாற்றம்!
7 view
வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளருக்கு இடமாற்றம். வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் நே.விஷ்ணுதாசன் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளருக்கு எதிராக விவசாயி ஒருவரால் பல்வேறு மட்டங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், அவருக்கு திருகோணமலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவரது இடத்திற்கு கிளிநொச்சியிவல் கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளருக்கு இடமாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளருக்கு இடமாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
