தேசிய தைக்வொண்டோ போட்டியில் மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை
1 view
2026ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மூவர் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். பண்டாரவளை உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செப்டெம்பர் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த தேசிய மட்டப் போட்டியில், வடமாகாண பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைப் பெற்ற பாடசாலையாக மாங்குளம் மகாவித்தியாலயம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்களான இராஜசேகரம் ஈழமைந்தன், 58–63 கிலோ […]
The post தேசிய தைக்வொண்டோ போட்டியில் மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய தைக்வொண்டோ போட்டியில் மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
