4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
1 view
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் எனக் கூறப்படும் போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (05) திங்கட்கிழமை சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட குறித்த இளைஞரை சோதனையிட்டதில், அவரது உடமையிலிருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் […]
The post 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
