பேஸ்புக் நேரலையில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராகும் நாமல்!
10 view
ஜனவரி 16ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு முகநூலில் நேரடியாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாகபொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ள அவர், தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அங்கேயே பதிலளிப்பதாகக் தெரிவித்துள்ளார் . இந்த 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு FB லைவ்வில் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் உங்கள் ஆலோசனைகளைப் பற்றி விவாதிக்கவும் வருகிறேன் என்று நாமல் கூறியுள்ளார் .
The post பேஸ்புக் நேரலையில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராகும் நாமல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேஸ்புக் நேரலையில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராகும் நாமல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.