மருத்துவர்களுக்கான இடமாற்றங்களை முறையாக மேற்கொள்ள வேண்டும்: வாசன்
15 view
கொழும்பு,ஜன 09 நாட்டின் மருத்துவர்களுக்கான இடமாற்றங்களை சுகாதார அமைச்சு முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வாசன் ரட்னசிங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். The post மருத்துவர்களுக்கான இடமாற்றங்களை முறையாக மேற்கொள்ள வேண்டும்: வாசன் appeared first on Tamilwin Sri Lanka.
The post மருத்துவர்களுக்கான இடமாற்றங்களை முறையாக மேற்கொள்ள வேண்டும்: வாசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவர்களுக்கான இடமாற்றங்களை முறையாக மேற்கொள்ள வேண்டும்: வாசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.