பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பங்கேற்றார் செந்தில் தொண்டமான்!
13 view
இந்தியாவில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக்கொண்டார். இந்த மாநாட்டில், பிரவாசி பாரதிய சமான் விருதை பெற்ற ஸ்ரீ சிவக்குமார் நடேசனுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தனது வாழ்த்துக்களையும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
The post பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பங்கேற்றார் செந்தில் தொண்டமான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பங்கேற்றார் செந்தில் தொண்டமான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.