தமிழ் கட்சிகளின் அதிரடி நகர்வு விக்கி – மணி திடீர் சந்திப்பு
6 view
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ள நிலையில் சற்றுமுன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் திடீரென சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பானது யாழிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.
The post தமிழ் கட்சிகளின் அதிரடி நகர்வு விக்கி – மணி திடீர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் கட்சிகளின் அதிரடி நகர்வு விக்கி – மணி திடீர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.