இலங்கையின் வனப்பரப்பு குறைந்துள்ளதா? வனப் பாதுகாப்புத்துறை விளக்கம்
7 view
இலங்கையின் வனப் பரப்பு 16% குறைந்துள்ளதாக வெளியாகிய செய்திகளை வனப் பாதுகாப்புத் தலைவர் மறுத்துள்ளார். வன வரைபடங்களை வனப் பாதுகாப்புத்துறை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
The post இலங்கையின் வனப்பரப்பு குறைந்துள்ளதா? வனப் பாதுகாப்புத்துறை விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் வனப்பரப்பு குறைந்துள்ளதா? வனப் பாதுகாப்புத்துறை விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.