கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை வாங்க தடை !

6 view
கனடாவில் வெளிநாட்டினர் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டு மதிப்புகள் அதிகரித்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், கனடாவில் குடியேறியவர்களுக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் இந்தத் தடை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல், கனடாவில் வெளிநாட்டினர் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. The post கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை வாங்க தடை ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை வாங்க தடை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース