யாழில் பொலிஸார் கண்ட அதிர்ச்சிக் காட்சி! திடீர் சோதனையில் சிக்கியது என்ன? இருவர் கைது!
1 view
யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கொல்களமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்தக் கொல்களம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கொல்களத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பசு மாடு இறைச்சியாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட […]
The post யாழில் பொலிஸார் கண்ட அதிர்ச்சிக் காட்சி! திடீர் சோதனையில் சிக்கியது என்ன? இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பொலிஸார் கண்ட அதிர்ச்சிக் காட்சி! திடீர் சோதனையில் சிக்கியது என்ன? இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
