திருகோணமலையில் பள்ளிவாயல் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு
1 view
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பள்ளிவாயல் மேம்பாடு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு நேற்று முன்தினம் சோனகவாடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர், மாவட்ட மேலதிகப் பதிவாளர், காழி நீதிபதி, முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள், ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பள்ளிவாயல்களின் மேம்பாடு, நிர்வாக […]
The post திருகோணமலையில் பள்ளிவாயல் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் பள்ளிவாயல் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
