விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை
1 view
வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளனர். அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக கடந்த 11.10.2026அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விண்ணாங்கம்பிட்டி பகுதிக்கு நேரில்சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இதன்போதே அப்குதிமக்கள் தமது கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு தமது மீள்குடியேற்றத்திற்குத் […]
The post விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
