செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!
1 view
செட்டிகுளம் கப்பச்சி கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த போக்குவரத்து சிரமங்களுக்கு தீர் வழங்கும் வகையில், புதிய கப்பச்சி பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (10 ) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. பல வருடங்களாக கப்பச்சி உட்பட பல கிராம மக்களுக்குப் பயன்படக்கூடிய முறையான வீதி வசதிகள் இல்லாதிருந்த நிலையில், இது குறித்து அவதானம் செலுத்தி, கப்பச்சி குளத்தை அண்டிய வீதியைப் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த புதிய பாலத்தைக் […]
The post செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.