தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு நெருக்கடி? 75 புதிய நிலையங்களை அமைக்க அநுர அரசு திட்டம்!
1 view
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் புதிதாக 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களை அதிகளவில் சார்ந்துள்ள பகுதிகளில், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கான இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் களஞ்சியங்களில் போதுமான அளவு கையிருப்பு காணப்பட்டபோதிலும், சில தனியார் நிறுவனங்கள் […]
The post தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு நெருக்கடி? 75 புதிய நிலையங்களை அமைக்க அநுர அரசு திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு நெருக்கடி? 75 புதிய நிலையங்களை அமைக்க அநுர அரசு திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
