65 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! மூதூர் பாரதி மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை
1 view
மூதூர் கல்வி வலயத்தைச் சார்ந்த தி/மூ/பாரதி மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்று, பாடசாலையின் 65 வருட வரலாற்றில் முதல் முறையாக 3 மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். மூதூர் வலயத்திலிருந்து அதிகூடிய மாணவர்களை தேசிய மட்டத்திற்கு அனுப்பும் பாடசாலையாகவும், சொல்வதெழுதுதல் (Dictation) நிகழ்வை தேசியத்திற்கு அனுப்பும் ஒரே பாடசாலை இதுவாகும். சாதனையாளர்கள் செல்வி M.கிஷானிக்கா, செல்வி P.பிரத்திசா, செல்வி A.கஜித்தனா பயிற்றுவித்த ஆசிரியர் செ.உதயன், உதவி புரிந்த திருமதி […]
The post 65 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! மூதூர் பாரதி மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 65 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! மூதூர் பாரதி மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.