ஐ.எம்.எவ்வுடன் இலங்கை மற்றுமொரு ஒப்பந்தமா? இதுவரை முடிவில்லை என்கின்றார் ஜனாதிபதி அநுர
1 view
தற்போதைய வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னரும் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தில் இணைவதற்கான வாய்ப்பை இலங்கை நிராகரிக்கவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் அடைந்துள்ள பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையிலான புதிய ஒப்பந்தம் குறித்து அரசு ஆராய்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய புதிய வேலைத்திட்டத்தின் […]
The post ஐ.எம்.எவ்வுடன் இலங்கை மற்றுமொரு ஒப்பந்தமா? இதுவரை முடிவில்லை என்கின்றார் ஜனாதிபதி அநுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.எம்.எவ்வுடன் இலங்கை மற்றுமொரு ஒப்பந்தமா? இதுவரை முடிவில்லை என்கின்றார் ஜனாதிபதி அநுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
