கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை

7 view
சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2022 ஆம் ஆண்டில் 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் மாத்திரம் 91,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், 2021 இல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 என கணக்கிடப்பட்டுள்ளது. The post கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை appeared first on Tamilwin Sri Lanka.
The post கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース