1,150 அரச ஊழியர்களுக்கு 5 வருட ஊதியம் இல்லாத விடுமுறை!
6 view
அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும், இவர்களில் 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
The post 1,150 அரச ஊழியர்களுக்கு 5 வருட ஊதியம் இல்லாத விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 1,150 அரச ஊழியர்களுக்கு 5 வருட ஊதியம் இல்லாத விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.