தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்!
13 view
தென்சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே வேளையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் அந்த தீவுகள் தங்களுக்குரியவை என கூறுகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. அதோடு சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதிக்கு அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பி ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறது. இதனை கடுமையாக எதிர்க்கும் சீனா சில வேளைகளில் தனது போர் விமானங்களை கொண்டு […] The post தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்! appeared first on Tamilwin Sri Lanka.
The post தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
