அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தை மூடுமாறு அதிகாரிகளை மிரட்டும் முக்கிய எம்.பி!
6 view
எங்களின் பிரதேசத்தில் உள்ள வறுமைப்பட்ட மீனவ, விவசாய, கைத்தொழில் செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் நீண்டதூரம் பயணித்து சென்று கல்விகற்க முடியாது என்பதனால் பிரதேசத்தில் உள்ள முக்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்கள் இணைந்து எங்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட கமு/ அக்/ அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம் எனும் எங்கள் பிள்ளைகள் கேள்விகற்கும் பாடசாலையை இழுத்துமூட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தொடர்ந்தும் முயற்சித்து வருகிறார் என அப்பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் எஸ்.எம். லாபீர் குற்றம் சாட்டுகிறார். அக்கரைப்பற்றில் வியாழக்கிழமை (29) இரவு இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த 2015 இல் இப்பாடசாலையை உருவாக்க நடவடிக்கைளை மேற்கொண்டு 2018 இல் இருந்து இந்த பாடசலையை கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பூரண அனுமதியுடன் இயங்கவைத்து வருகின்றோம். மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண…
The post அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தை மூடுமாறு அதிகாரிகளை மிரட்டும் முக்கிய எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தை மூடுமாறு அதிகாரிகளை மிரட்டும் முக்கிய எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
