பழைய பிரச்சினைகளுடன், தடுமாறி நிற்கும் இலங்கை!

8 view
புதிய ஆண்டிற்குள் கொண்டு செல்ல வேண்டாம் என்று நம்பியிருந்த பழைய பிரச்சனைகளுடன் இலங்கை தடுமாறி நிற்பதாக சிங்கப்பூரில் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்பதற்குத் தேவையான இருதரப்பு ஒப்புதல்களைப் பெறுவதற்கு தவறியுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் என்ற அதன் காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. இந்தநிலையில் இலங்கையின் மிகப்பெரிய கடன் கொடுநரான சீனாவுடன் இன்னும் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை என்று சிங்கப்பூர் செய்தித்தாள் கூறுகிறது. 
The post பழைய பிரச்சினைகளுடன், தடுமாறி நிற்கும் இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース