யாழ் -சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான புதிய அப்டேட்!

20 view
யாழ்ப்பாணம் -சென்னை விமான சேவை கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (29) ஆம் திகதி 11 ஆவது விமானத்துடன் இதுவரை 500 பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக பயணித்துள்ளனர். சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு 200 பயணிகள் பயணித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 300 பயணிகள் பயணித்துள்ளனர். யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக மக்கள் பயணிக்க விரும்பி Ticket Booking செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
The post யாழ் -சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான புதிய அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース