திடீரென இலங்கை வந்த மாலைதீவு ஜனாதிபதி!
7 view
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். அவர் மாலேயில் இருந்து சாதாரண விமானத்தில் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
The post திடீரென இலங்கை வந்த மாலைதீவு ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீரென இலங்கை வந்த மாலைதீவு ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.