கோறளைப்பற்று பிரதேச சபையின் பட்ஜெட் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிப்பு!

15 view
கோறளைப்பற்று பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 வாக்கால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. கோறளைப்பற்று பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வு இரண்டாவது முறையாக தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் தலைமையில் இன்று காலை(29) சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. கடந்த 14.12.2022 அன்று சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தனை  தொடர்ந்து மீண்டும் தவிசாளரினால் வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டது. இதன்போது பகிரங்க வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  2023 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட வாசிப்புக்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டு 04 வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 6 உறுப்பினர்களும் ஜக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்த ஒருவருமாக 9…
The post கோறளைப்பற்று பிரதேச சபையின் பட்ஜெட் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース