பதவிவிலக மறுக்கும் சம்பந்தன் – ஆரம்பிக்கப்படவுள்ள 'கோ கோம் சம்பந்தன்' போராட்டம்! – கசிந்த தகவல்

9 view
திருகோணமலையில் செயற்படாத பாராளுமன்ற உறுப்பினராக உள்ள இரா.சம்பந்தனை பதவிவிலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (11) நடைபெற்ற போது, இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கடந்த மாதம் நடந்த போது, திருகோணமலையை சேர்ந்த மக்கள் குழுவொன்று வவுனியாவிற்கு வந்து, தமிழ் அரசு மத்தியகுழுவுடன் கலந்துரையாடியது. திருகோணமலையில் நில அபகரிப்பு, இனப்பரம்பல் மாற்றம், வேலைவாய்ப்பில் சமத்துவமின்மை, மக்கள் பிரச்சனையை பேசும் வாய்ப்புக்கள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய திருகோணமலை மக்கள், சம்பந்தன் பதவி விலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இரண்டு முறை மட்டுமே கலந்து கொண்டதாகவும், அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கூட்டமைப்பு தரப்பினர் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், சிங்கள…
The post பதவிவிலக மறுக்கும் சம்பந்தன் – ஆரம்பிக்கப்படவுள்ள 'கோ கோம் சம்பந்தன்' போராட்டம்! – கசிந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース