சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடு – இலங்கையின் தரவரிசை வெளியீடு

16 view
சுற்றுலாப் பயணிகளுக்கான நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆர்டன் கபிட்டலின் (Arton Capital’s0 தரவரிசைப்படி நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகின் நட்புறவான பயண இடமாக முதலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எளிதாக விசா பெறுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல்களை வழங்குதல், தகவல்களை புதுப்பித்தல், திறந்த தன்மை போன்றவை இந்த தரவரிசையில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. மாலைதீவு, கிழக்கு திமோர், கத்தார், கம்போடியா போன்ற நாடுகளும் இந்த தரவரிசையில் முன்னணியில் உள்ளன.
The post சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடு – இலங்கையின் தரவரிசை வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース