சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
16 view
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் […] The post சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா appeared first on Tamilwin Sri Lanka.
The post சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
