தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலரால் தாக்கப்பட்ட ஆசிரியர்!
8 view
பண்டாரவளை – பூனாகலை பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சீரற்ற வானிலை காரணமாக, குறித்த பாடசாலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், அதனை பார்வையிடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது, பாடசாலை நிர்வாகத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று […] The post தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலரால் தாக்கப்பட்ட ஆசிரியர்! appeared first on Tamilwin Sri Lanka.
The post தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலரால் தாக்கப்பட்ட ஆசிரியர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலரால் தாக்கப்பட்ட ஆசிரியர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
