வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
7 view
2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.இதில் 2 பேர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் எனப்படுகின்ற 3ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.
The post வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.