இன்று மக்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை!

13 view
தங்கத்தின் விலையில் இன்று (07) திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தங்க அவுன்ஸ் – ரூ. 645,439.00, 1 கிராம் 24 காரட் – ரூ.22,770.00, 24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 182,150.00, 1 கிராம் 22 காரட் – ரூ. 20,880.00, 22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 167,000.00, 1 கிராம் 21 காரட் – ரூ. 19,930.00, 21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 159,400.00 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இன்று மக்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース