மனைவி அல்லாத வேறு பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட 3.6 சதவீத ஆண்கள்: ஆய்வில் தகவல்
42 view
புதுடெல்லி,ஓக 17 ஆணுறை பயன்பாடு உள்ளிட்ட சில காரணிகளை மையமாக வைத்து 2019-2021-ம் ஆண்டில் தேசிய குடும்ப நல அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. குறைந்த ஆணுறை பயன்பாடு, எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதால் அதிக ஆபத்துள்ள உடலுறவு மற்றும் அத்தகைய உடலுறவின்போது ஆணுறை பயன்பாடு ஆகியவற்றின் பரவலை அளவிடும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வில் தரவுகள் சேகரிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு 1.1 லட்சம் பெண்கள் மற்றும் 1 லட்சம் ஆண்கள் பதில் அளித்தனர். இதையும் படியுங்கள்:மனைவி அல்லாத வேறு பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட 3.6 சதவீத ஆண்கள்: ஆய்வில் தகவல் கடந்த 12 மாதங்களில் 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் எத்தனை சதவீதம் பெண்கள் உடலுறவு கொண்டனர் என்பதும் இந்த ஆய்வில் இடம்பெற்றிருந்தது. நகர்ப்புற பெண்களை விட…
The post மனைவி அல்லாத வேறு பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட 3.6 சதவீத ஆண்கள்: ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனைவி அல்லாத வேறு பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட 3.6 சதவீத ஆண்கள்: ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
