கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!
31 view
கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது! பாறுக் ஷிஹான் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை (15) நள்ளிரவு கல்முனைகுடி காஸீம் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான நபர் 39 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து 3 ரூபா 5000 போலிகள் உட்பட ஹெரோயின் போதைப்பொருள் 3 கிராம் 100 மில்லிகிராம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான…
The post கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
