ஹைலெவல் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
15 view
மஹரகம, மே 14 மஹரகம-நாவின்ன பகுதியில் எரிபொருள் கோரி சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post ஹைலெவல் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹைலெவல் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
