மீண்டும் நீடிக்கப்படுகின்றது ஊரடங்கு
42 view
<!– மீண்டும் நீடிக்கப்படுகின்றது ஊரடங்கு – Athavan News ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post மீண்டும் நீடிக்கப்படுகின்றது ஊரடங்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் நீடிக்கப்படுகின்றது ஊரடங்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
