பிரதமர் ரணிலின் மறுபக்கங்கள்- விசேட தொகுப்பு!

23 view
இலங்கையின் சுதந்திரத்திற்கு பிற்பட்ட அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நபராகவும் பல்வேறு அரசியல் வியூகங்களை பூகோல அரசியலுக்கேற்ப மாற்றியமைக்கும் திறன் படைத்தவராகவும் அரசியல் தத்துவாசிரியராக அரசியல் ஆலோசகராக விளங்கும் நபர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். நாட்டின் 26வது பிரதமராகவும் 6வது தடவையாக பிரதமர் பதவியில் அமரும் நபராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா தொற்றை அடுத்து பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலைமையும் திண்டாடத் தொடங்கியது. இந்நிலையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுள் ஒன்றாக விளங்கிய இலங்கையையும் கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை. கொரோனா தொற்றின் கோரதாண்டவம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பலத்த எதிர்வினையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏற்றுமதி வருவாய் இழப்பு மற்றும் சுற்றுலாத்துறை வீழ்ச்சி போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. இவ்வாறாக ஆரம்பித்த நெருக்கடி மெல்ல மெல்ல தீவிரமடைய நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பலவும் இறக்குமதி செய்யவேண்டிய நிலையுடன்…
The post பிரதமர் ரணிலின் மறுபக்கங்கள்- விசேட தொகுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース