மைத்திரி செய்த சூழ்ச்சியையே கோட்டா தற்போது செய்துள்ளார்! – ஜே.வி.பி.

14 view
நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன செய்த சூழ்ச்சியையே தற்போது கோட்டாபய ராஜபக்ஷவும் செய்துள்ளார். எவ்வாறிருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்களின் குரல், போராட்டங்கள் என எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். எனவே இது செல்லுபடியற்ற நியமனமாகும். பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கான வாக்குகளைக் கூட தேர்தலில் பெற்றுக் கொள்ள முடியாத மக்கள் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, எவ்வாறு பிரதமராக பதவியேற்க முடியும்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவரை ஒருவர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் அவர்கள் இருவரையுமே நம்பவில்லை. 2018 நல்லாட்சி அரசாங்கத்தின் போது மைத்திரிபால சிறிசேன செய்த சூழ்ச்சியையே கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போது…
The post மைத்திரி செய்த சூழ்ச்சியையே கோட்டா தற்போது செய்துள்ளார்! – ஜே.வி.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース