ஜனநாயக ரீதியான போராட்டங்களை நான் மதிக்கின்றேன்-வியாழேந்திரன்

40 view
வன்முறை அற்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை நான் மதிக்கின்றேன் வரவேற்கிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நடைபெறும் விடயங்கள் யாவரும் அறிந்ததே! போராட்டம் கலவரமாக மாறியமை வேதனையானது. பல உயிர் இழப்புக்கள், உடைமைச் சேதங்கள்… இது நீடிக்கக் கூடாது. வன்முறை அற்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை நான் மதிக்கின்றேன். வரவேற்கிறேன். அதை யார் அடக்க முற்பட்டாலும் பிழை. நாங்களும் கடந்த காலத்தில் பல போராட்டங்களை மேற்கொண்டவர்கள். ஆனால் சிலர் வன்முறையைத் தூண்டி தங்கள் சார் இலக்கை அடைய நினைக்கின்றனர். இதை சிலர் வரவேற்கலாம் . ஆதரிக்கலாம் .ஆனால் அதன் வளர்ச்சி ஆபத்தாக முடியும் என்பது ஆங்காங்கே நிரூபணமாகியுள்ளது. சிலர் முகப்புத்தகங்களில், சமூக வலைத்தளங்களில் மறைந்திருந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை போட்டு , மற்றவர்களை தூண்டி தங்கள் பழி தீர்க்கும் நடவடிக்கைகளை செய்ய நினைக்கின்றனர். உதாரணமாக என் தொடர்பாகவே சில…
The post ஜனநாயக ரீதியான போராட்டங்களை நான் மதிக்கின்றேன்-வியாழேந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース