கோத்தாவும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்-மாக்சிச லெனினிச கட்சி மீண்டும் வலியுறுத்து!

6 view
கோத்தாவும் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் ஆளும் வர்க்க சக்திகள் ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளோடு இணைந்து நின்று அவர்களின் வழிகாட்டலில் நாட்டிற்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் எதிரான தமது வலிமையைக் காட்டி வருவதையே ரணில் விக்கிரமசிங்காவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி எடுத்துக்காட்டி நிற்கிறது. கடந்த தேர்தலில் வெற்றிபெறமுடியாது தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஆளும் வர்க்க ஆதிக்க அரசியல் குடும்ப வழி வந்தவராவார். அவரது மாமனாரான ஜே.ஆரே இன்று வரையான இலங்கையின் அனைத்து நாசங்களுக்கும் காரணமாக அமைந்த 1978 ன் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி முறைக்கான அரசியலமைப்பைக் கொண்டு வந்து நிலை நிறுத்தியவராவார். இதே ரணில் விக்கிரமசிங்காவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்குப் புதியவர்கள் அல்லர். மாறிமாறி அதிகாரத்திலிருந்து நாட்டின் அரசியல் பொருளாதாரத் தளங்களை…
The post கோத்தாவும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்-மாக்சிச லெனினிச கட்சி மீண்டும் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース