தனது தாத்தாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பேரன்!
5 view
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் செட்டியார் (71). பிஎஸ்என்எல் அதிகாரியாக வேலை பார்த்து தற்போது பணி ஓய்வு பெற்றதால் வீட்டில் இருக்கிறார். அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கிருஷ்ணன் செட்டியாருக்கு தூரத்து உறவு முறையில் பேரன் முறை ஆகும். ஆகவே கார்த்திக்கு அடிக்கடி தாத்தாவிடம் போனில் பேசி வந்துள்ளார். அதுமட்டுமின்றி தாத்தாவிடம் அடிக்கடி தனக்கு பணம் கேட்டும் தொல்லை செய்துள்ளார். ஆனால் எதற்கும் மசியாத கிருஷ்ணன் செட்டியார் பேரனுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். அதனால் திடீரென கார்த்திக் சென்னையிலிருந்து கிளம்பி நாகர்கோவிலுக்கு வந்து நேற்று மாலை கிருஷ்ணன் செட்டியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றும் தாத்தாவிடம் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடவே அவர் பணம் தர மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாத்தாவை…
The post தனது தாத்தாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பேரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனது தாத்தாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பேரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
