ஐபிஎல்: சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி
5 view
மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர் தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ,ராபின் உத்தப்பா 1 ரன்களில்,ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . சென்னை அணியில் கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார் .மறுபுறம் களமிறங்கிய வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர் . ஒரு சில பந்துகளை மட்டும் பவுண்டரி ,சிக்சருக்கு அனுப்பி டோனி தொடர்ந்து நிதான ஆட்டத்தை…
The post ஐபிஎல்: சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐபிஎல்: சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
