தமிழர்களின் வீர வரலாறு பேச அங்கஜனுக்கு தகுதி இருக்கின்றதா? ச.சுகிர்தன் கேள்வி
4 view
யாழ்ப்பாணம்,மே 12 2009 முள்ளிவாய்க்காலில் எங்களது உறவுகளின் இரத்தத்தை குடித்த காட்டேறிகளின் ஆட்சிக்கு 2010ல் இருந்து ஆதரவளித்து வரும் அங்கஜன் எமது வீர வரலாறு தொடர்பாக பேசலாமா என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் கேள்வியெழுப்பினார். அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் அறிக்கையில், 2009 ல் எங்கள் உறவுகளின் இரத்தம் காயமுன்னர், எங்கள் உறவுகள் கம்பிவேலிக்குள் இருந்த நேரத்தில் தமிழர்களை வென்ற வீரனாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட மகிந்தவை ஆதரித்து, 2010 நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த கட்சியில் வேட்பாளராக நின்று சக வேட்பாளர்களுடன் வாக்குக்காக அடிதடியில் ஈடுபட்டு துப்பாக்கி பிரயோகம் வரை சென்ற அங்கஜன் வன்முறை தொடர்பாக எங்கள் இளைஞர்களிற்கு அறிவுரை கூற என்ன தகுதி இருக்கின்றது? 2015 ல் ஒட்டுமொத்த தமிழர்களும் கொலைகார ராஜபக்ஷ குடும்பம் ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக்கையில் தனது பதவி ஆசைகளிற்காகவும் தனது வியாபாரத்தை பாதுகாக்கவும்…
The post தமிழர்களின் வீர வரலாறு பேச அங்கஜனுக்கு தகுதி இருக்கின்றதா? ச.சுகிர்தன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் வீர வரலாறு பேச அங்கஜனுக்கு தகுதி இருக்கின்றதா? ச.சுகிர்தன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
