மாவீரர்களின் தியாகம் வீண் போகவில்லை! கஜேந்திரன் எம்.பி
48 view
சிங்கள அரசு மேற்கொண்ட இன அழிப்பு சுவடுகளை, எமது எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வரை ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் வார ஆரம்ப நாளான இன்று, நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு இனப் படுகொலையை அரங்கேற்றி 13 ஆண்டுகள் கடக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலையை அரங்கேறி இருந்ததது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் ஆகவும் இருந்து அந்த இனப் படுகொலை அன்று அரங்கேற்றப்பட்டது. இன்றிலிருந்து வருகின்ற 18 ஆம் திகதி வரையில்…
The post மாவீரர்களின் தியாகம் வீண் போகவில்லை! கஜேந்திரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவீரர்களின் தியாகம் வீண் போகவில்லை! கஜேந்திரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
