புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து
5 view
கொழும்பு,மே 12 பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழத்து செய்தியை தெரிவித்துள்ளார்.
The post புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
