­வன்முறை தீர்வல்ல

28 view
நாட்டில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் எதிர்பாராத அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்துள்ளன. வன்முறைகளைக் கையிலெடுத்து, இனவாதத்தை ஆயுதமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அதே வன்முறை மூலமாக மக்களால் ஆட்சியிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளனர். கண் முன்னே நடக்கும் சம்பவங்களை நம்மால் நம்ப முடியாதுள்ளது. ஆனால் வன்முறைகளை ஒருபோதும் நாம் ஆதரிக்கமுடியாது. வன்முறைகள் ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வைத் தரப் போவதுமில்லை. ஆனாலும் ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் இந்த சம்பவங்களிலிருந்து படிப்பினை பெற வேண்டும். அநியாயமான முறையில் நாட்டினதும் பிறரினதும் சொத்துக்களைக் கொள்ளையடித்து ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளது போன்றே நமது நாட்டிலும் ஒரு வரலாறு பதிவாகியுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது விடாப்பிடியாக இருந்ததன் விளைவே இதுவாகும். தற்போது பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலகியுள்ள நிலையில் ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்தில் உள்ளார். அவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். எனினும் ஜனாதிபதி நேற்று இரவு நாட்டு…
The post ­வன்முறை தீர்வல்ல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース